தமிழ் நாடு அரசின் எந்நேரத்திலும் எங்கிருந்தும் இணையவழி சேவைகளைப் பெற உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தமிழ் நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கும் இன சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், வாரிசுதாரர் சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ்களைப் பெறலாம். ஓய்வூதிய திட்டங்களான முதியோர் ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஓய்வூதியம் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.-->   
Departmental Users Login  
 
Feedback : eservices@tn.nic.in
Updated as on 24 November 2014, Number of Visitors Since launch on 15th May 2008 :