நில சம்பந்தப் பட்ட புல எண் மற்றும் உட்பிரிவு எண் கொடுக்கவும்
1. புல எண் 24/2 என்று இருந்தால், புல எண்ணில் 24,
உட்பிரிவு எண்ணில் 2 என்று தேர்வு செய்து சமர்ப்பிக்கவும்.
2. புல எண் 24 என்று இருந்தால், புல எண்ணில் 24 என்று உள்ளீடு செய்து,
உட்பிரிவு எண் - என்று தேர்வு செய்து சமர்ப்பிக்கவும்.