× இந்த போர்ட்டலில் காண்பிக்கப்படும் நில விவரங்கள் அனைத்தும் யூனிகோட் தமிழ் எழுத்துருவில் பெயர்களைக் கொண்டவை என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே பிரௌசரில் உள்ள மொழிபெயர்ப்பு விருப்பத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று பயனர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், ஏனெனில் அது தவறான மொழிபெயர்ப்பைச் செய்யலாம் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட பதிவேட்டு விவரங்கள் சரியான பெயர்களைப் பிரதிபலிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இணைய வழி சேவை மூலம் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் நிகழ்நிலைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுபவை என்பதால் இத் தகவல்களை பெற எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை
பட்டா மாறுதல் மனுக்களை மாநிலத்தில் உள்ள எந்தவொரு பொது சேவை மையத்தின் மூலமும் அளிக்கலாம்.அதற்கு கட்டணமாக ரூ.60/- பொதுச் சேவை மையத்தில் பெறப்படுகிறது.
இந்த மின்னணு சேவை மூலம், புலப்பட நகல்களை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்