பட்டா மாறுதல் | புல எல்லை அளவை செய்தல் (F-Line) | ||||||
---|---|---|---|---|---|---|---|
உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் மனு செய்வதற்கான கட்டணம்: செயலாக்க கட்டணம் ரூ. 60/- பொது சேவை மையம் / Citizen Portal மூலமாக வசூலிக்கப்படும். |
புல எல்லை ;அளக்க செயலாக்க கட்டணம்: செயலாக்க கட்டணம் ரூ. 60/- Citizen Portal மூலமாக வசூலிக்கப்படும். |
||||||
உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் மனு செய்வதற்கான கட்டணம்: செயலாக்க கட்டணம் ரூ. 60/- பொது சேவை மையம் / Citizen Portal மூலமாக வசூலிக்கப்படும். |
|||||||
நில ஆவணத்தின் வகை | கட்டணம் / ஒரு உட்பிரிவிற்கு | கட்டண வசூல் வீதம்: ஒரு பக்கத்திற்கு / ஒரு உட்பிரிவிற்கு | |||||
ஊரகம் | Rs.400/- | பக்கம் ஒன்றுக்கு ரூ.200/- வீதம் | Rs.800/- | ||||
நகரம் | Rs.500/- (எ.கா: மதுராந்தகம், ஆற்காடு நகராட்சிகள், etc., ) | ||||||
மாநகராட்சி | Rs.600/- (எ.கா: சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகள் etc., ) |