- முகப்பு பக்கம்
- அணுகல் அறிக்கை
அணுகல் அறிக்கை
இந்த இணையத் தள சேவை எந்நேரத்திலும்,எங்கிருந்தும் , எந்த வித கருவிகள் மூலமும், தனி நபரின் நுட்ப வல்லுமை மற்றும் திறன் வேறுபாடின்றி உறுதியாக கிடைக்க அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சேவை பொது மக்களின் அதிகபட்சமான பயன்பாட்டை குறிக்கோளாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையத் தள சேவை, குறைபாடுகள் உள்ளோரும் பயன் படுத்தும் வகையில் அனைத்து முயற்சிகளும் எல்லா தரப்பிலும் எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பார்வை குறைபாடு உள்ளோர் தக்க திரை ரீடர் அல்லது உருப்பெருக்கி (magnifier) மூலம் பயன்படுத்தலாம்.
மேலும் இணையத் தளத்திற்கான உலகளாவிய தரம் மற்றும் கொள்கைகளை கருத்தில் கொண்டு அனைத்து பயனர்/பார்வையாளர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளுது .
இந்த இணையத் தள சேவை இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு (GIGW - Guidelines for Indian Government Websites) வடிவமைக்கப்பட்டது