- முகப்பு பக்கம்
- இந்த வலைத்தளத்தைப் பற்றி
இந்த வலைத்தளத்தைப் பற்றி
இந்த இணைய தளம் தமிழ் நாடு அரசின் மின்ணனு சேவையில் முக்கியமான ஒன்றாகும். பொது மக்கள் இந்த இணைய வழி சேவையை பயன் படுத்தி தமிழ் நாட்டில் உள்ள தங்கள் நிலம் மற்றும் வீடு பற்றிய கீழ் கண்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இந்த சேவையை சிறப்பாக பயன் படுத்த பொது மக்கள் தங்கள் வசம்
·புல எண் , உட் பிரிவு எண் மற்றும் உரிமையாளர்கள் விவரங்களை வைத்து இருக்கவும்.
·விண்ணப்ப எண் - பட்ட மா றுதலின் நிலைப்பாட்டை அறிய
The Citizens can view the following information
- பட்டா / சிட்டா & அ-பதிவேடுவிவரங்களை பார்வையிட - கிராமப்புறம்
- பட்டா / சிட்டா & அ-பதிவேடு விவரங்களை பார்வையிட - நகர்ப்புறம்
- பட்டா / சிட்டா & அ-பதிவேடு விவரங்களை சரிபார்க்க