பயன்பாட்டு விதிமுறை


இந்த இணையத் தளச் சேவை தேசிய தகவலியல் மையம், மத்திய அரசால் உருவாக்கப்பட்டது

இந்த இணையத் தளத்தில் தரப்படும் தகவல்கள் உண்மை தன்மையுடன் அளிப்பதற்கு அனைத்து தரப்பு முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ள போதிலும், இந்த தகவல்கள் எந்த ஒரு சட்டத்திருக்கும் கட்டுப்பட்டது அல்ல.

தேசிய தகவலியல் மையம் இந்த தகவலின் உண்மைத்தன்மை, முழுமைத்தன்மை மற்றும் பயன்பாடு பொருட்டு எந்த வித பொறுப்பும் ஏற்காது

பயனாளிகள் சம்பத்தப்பட்ட துறைகளை அணுகியோ அல்லது துறை சார்ந்த வல்லுநர்களை அணுகியோ விவரங்களை சரி பார்க்க கேட்டு கொள்ளப் படுகிறார்கள்.

இந்த சேவையின் மூலம் பெறப்படும் தகவல் மூலம் ஏற்படும் நேர்முக / மறைமுகமான எந்த வித இழப்பிற்கும் எந்த விதத்திலும் தமிழ் நாடு அரசோ அல்லது தேசிய தகவலியல் மையமோ பொறுப்பல்ல

இந்த இணையத் தளத்தில் தரப்பட்டுள்ள மற்ற துறை சார்ந்த இணையத் தள இணைப்புகள் பொது மக்களின் வசதி மற்றும் தகவலுக்காக மட்டுமே பொருந்தும். அவ்வித இணைப்புகளிலிருந்து பெறப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை பற்றியோ மற்றும் இணைப்புகள் எல்லா நேரத்திலும் கிடைக்கும் என்பது பற்றியோ தேசிய தகவலியல் மையம் எந்த வித பொறுப்பும் ஏற்காது