தமிழ் நாடு அரசின் எந்நேரத்திலும் எங்கிருந்தும் இணையவழி சேவைகளைப் பெற உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தமிழ் நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கும் இன சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், வாரிசுதாரர் சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ்களைப் பெறலாம். ஓய்வூதிய திட்டங்களான முதியோர் ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஓய்வூதியம் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.   
Departmental Users Login  
Know your Application status :Click Here
Feedback : eservices@tn.nic.in
Updated as on 18 August 2016, Number of Visitors Since launch on 15th May 2008 :